Friday, 12 June 2020

கதை வாசிப்பு என்னும் Youtube சேனலை, புத்தகங்களைப் பார்த்து, கதை வாசித்துக் காட்டுதல் என்பதற்காகவே தொடங்கினேன். நிறைய கதைகளை அவற்றை கேட்போருக்காக வாசித்திருக்கிறேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் கேட்டு மகிழலாம்.. அதற்கு Subscribe செய்துவிடுங்கள்.. Story Reading - கதை வாசிப்பு - கே ராமசாமியின் சிறுகதை

No comments:

Post a Comment