அவன் இவன்
GM Kumar :
Movie :
படத்தில் வரும் கதாநாயகி ஜனனி ஐயர் பரவாயில்லை. நடிக்க தெரிந்திருக்கிறது.
படம் ரொம்ப rustic , அழுக்காகவும், அலங்கோலமாகவும் இருக்கிறது. முதல்ல வர்ற இரண்டு காட்சிகளில் வரும் வசனங்களை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
விஷால் சில சமயங்களில் உச்சரிக்கும் ' Highness' என்னும் வார்த்தை convent english உச்சரிப்பில் இருக்கிறது.
பொம்பளைகளை முக்கால் நிர்வாணமாக காண்பித்து முடித்து விட்டார்கள். இப்போது ஆண்களின் turn... அவர்களை முழு நிர்வாணமாக பார்த்து தொலைக்கவேண்டிய கட்டாயம் நமக்கு. காட்சிக்கு தேவையாக இருந்தாலும், its an embracing scene...
மொத்தத்தில் அவனும் நல்லா இல்ல....இவனும் நல்லா இல்ல...
இல்ல பாக்கிற நாம தான் நல்லா இல்லையான்னு தெரியல்ல...
No comments:
Post a Comment